Saturday, 3 April 2010

IPL season 3 யாழில் மகிந்த வீசிய 'no ball'



அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அண்மைய யாழ் விஜயத்தின்போது காபன் கமால் catch பிடித்து யாழ் நகர தேர்தல் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்ததாக அரச சார்பு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் tv umpire replay செய்த போது வந்த துல்லிய தகவலின் படி அது ஒரு 'no ball' என்று பின்னர் தெரிய வந்த காரணத்தினால் அரச தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களினதும் cheer leaders இனதும் பலத்த வரவேற்பை எதிர்பாராத தலைவர் அதிர்சிகுள்ளானதாகவும் தன் நிலை மறந்து சில citi moment of success வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
போட்டியை நேரில் கேட்க இங்கே அழுத்தவும்.

http://www.youtube.com/watch?v=k45UOvMuQbE&feature=player_embedded



வேடிக்கை என்னவென்றால் அது ஒரு 'free hit' என்று அறிவிக்கபட்டிருபதால் தொடர்ந்து வரும் நாட்களில் மின்னல் வேக கணைகளை சம்பந்தபட்ட தரப்பிலிருந்தும் ஊடகங்களில் இருந்தும் எதிர்பார்க்கலாம். இந்த pressure ஐ எப்பிடி தான் சமாளிக்க போறாரோ தெரியல நம்ம தலை. but he is வெரி க்ளேவர்... hahaha c u after the maxx mobile strategic time out வர்ட்டா...

(நன்றி GTN)

1 comment: