
நாற்றிசையிலிருந்து வந்த நாற்பது பகைவர் நமை கண்டு பதறி, நான்காக ஒன்றித்து எம் நாசிக்குழி நசுக்கிற்றனர் அன்று..இன்று நான்கான பகைவர் நாற்பதாய் சிதறுகையில் நாம் மட்டும் நான்காயிரமாய் உடைந்து தாய்த்தமிழ் கடன் தீர்க்கின்றோம்...வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்..
- பித்தன்